உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்றிய பேத்தி Retired IG daughter Pass in IAS exam

தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்றிய பேத்தி Retired IG daughter Pass in IAS exam

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்பட உயர் பணியிடங்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படும். 2023ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பரில் நடந்தது. இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி நேர்க்காணல் நடந்தது. அதன் அடிப்படையில் 1016 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியானது.

ஏப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி