/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தல் Money for voters AIADMK candidate accused
தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தல் Money for voters AIADMK candidate accused
புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தன் அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்தில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். பின்னர் செங்கழு நீர் அம்மன் கோயிலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தலில் பணம் கொடுத்து தான் வெற்றி பெற வேண்டும் என பாஜ மற்றும் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என குற்றம் சுமத்தினார்.
ஏப் 17, 2024