உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / விலங்குகள் மற்றும் பறவைகளை தொட்டு பார்க்கலாம் Entertaining children Puducherry Garuda Park

விலங்குகள் மற்றும் பறவைகளை தொட்டு பார்க்கலாம் Entertaining children Puducherry Garuda Park

புதுச்சேரியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊசுடு ஏரி அருகே கருடா பார்க் என்ற தனியார் பொழுது போக்கு மையம் உள்ளது. இங்கு விதவிதமான நாய்கள், பூனைகள், பறவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணாடி தொட்டிகளில் உள்ள வண்ண மீன்களின் பெயர்கள் மற்றும் அதனுடைய உயிரியல் தன்மைகள் குறித்த விளக்கம் இடம் பெற்றுள்ளது.

மே 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை