உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்French parliamentary elections in Puduch

பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்French parliamentary elections in Puduch

பிரெஞ்சு எம்பிக்கள், உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு குடியுரிமை உள்ளவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்ததேர்தல்கள் ஜூன் 6 முதல் 9 வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெறும். புதுச்சேரியில் பிரெஞ்சு குடிமக்கள் வாழ்வதால் புதுச்சேரி பிரெஞ்ச் துாதரகத்தில் இன்று தேர்தல் நடந்தது. பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் புதுச்சேரியில் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

ஜூன் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை