உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாப பலி

விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாப பலி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறை சென்ற போது கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 15 வயது மாணவி செல்வராணி, 85 வயது மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி (45) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுமி உள்ளிட்ட இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜூன் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை