/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தல் hike in power tariffs in pondy statewide agitation
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தல் hike in power tariffs in pondy statewide agitation
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 100 யூனிட்டுக்கு 2 ரூபாய் 25 காசில் இருந்து 2 ரூபாய் 70 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது. 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை யூனிட்டிற்கு 3 ரூபாய் 25 காசில் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு 5 ரூபாய் 40 காசில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூன் 15, 2024