/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ புதுச்சேரி அரசியல் பரபரப்பு minister meet Governor to close resto bar
புதுச்சேரி அரசியல் பரபரப்பு minister meet Governor to close resto bar
புதுச்சேரியில் வீதிக்கு வீதி பார் மற்றும் சாராயக் கடைகள் உள்ளன. இந்நிலையில் என் ஆர் காங் -பாஜக கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் அமைந்தவுடன் சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் ரெஸ்டோ பார்கள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது.
ஜூன் 16, 2024