தேரை வடம் பிடித்த பக்தர்கள் vartharaja perumal kovil chariot
புதுச்சேரி வில்லியனூர் வரதராஜப் பெருமாள் கோயில் ஆனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜெயக்குமார்,, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஜூன் 21, 2024