உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திரளான பக்தர்கள் பங்கேற்பு Temple function

திரளான பக்தர்கள் பங்கேற்பு Temple function

புதுச்சேரி அடுத்த காட்டேரிகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ சுந்தர விநாயகர், முத்து மாரியம்மன், அய்யனாரப்பன் கோயில்கள் உள்ளன. இதன் பிரம்மோற்சவ விழா கடந்த மே 9 ம் தேதி வெகு விமர்சையாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஜூன் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை