உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பயிற்சியில் மாணவ மாணவிகள் ஆர்வம் Role of physics in sports

பயிற்சியில் மாணவ மாணவிகள் ஆர்வம் Role of physics in sports

புதுச்சேரி முத்தரையர் பாளையம் இளங்கோவடிகள் அரசு பள்ளியில் விளையாட்டில் மாணவர்கள் வெற்றி பெற இயற்பியலின் பங்கு குறித்து செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் கிரிக்கெட், கால்பந்து, பளு தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

ஜூன் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை