/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ சாராயக்கடை நடத்துவதால் நஷ்டம்; வியாபாரிகள் வேதனை Pondicherry liquor shop auction
சாராயக்கடை நடத்துவதால் நஷ்டம்; வியாபாரிகள் வேதனை Pondicherry liquor shop auction
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 110 சாராயக் கடைகளுக்கு ஆன்லைன் மூலம் 29ம் தேதி ஏலம் தொடங்கியது. ஆனால் ஏலம் துவங்கி 3 நாட்கள் ஆகியும் ஒரு கடை கூட ஏலம் போகவில்லை. சாராய விலைக்கே மது கிடைக்கிறது. மேலும் ஒரு மது பாட்டில் வாங்கினால் ஒன்று இலவசமாக கிடைக்கிறது. பல இடங்களில் ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் சாராய கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கூறினர்.
ஜூலை 02, 2024