உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / முதல்வர், அமைச்சர்களை மாற்ற போர்க்கொடி Disgruntled BJP MLAs camp in Delhi

முதல்வர், அமைச்சர்களை மாற்ற போர்க்கொடி Disgruntled BJP MLAs camp in Delhi

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் பாஜ வேட்பாளர் தோல்வியடைந்தார் . இதையடுத்து பாஜ எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனை நடத்தி முதல்வர் மற்றும் அமைச்சர்களை மாற்ற வேண்டும் என கவர்னரை சந்தித்து முறையிட்டனர். அரசியல் ரீதியாக தன்னால் எதுவும் செய்ய முடியாது என கவர்னர் கை விரித்ததால் கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க அவர்கள் டில்லி புறப்பட்டு சென்றனர்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ