உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பாஜ மேலிட பார்வையாளர் தகவல் BJP-N.R.Cong alliance will continue

பாஜ மேலிட பார்வையாளர் தகவல் BJP-N.R.Cong alliance will continue

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜ எம்எல்ஏக்கள் முதல்வர் ரங்கசாமி மீது புகார் கூறியும் அமைச்சர்களை மாற்ற வலியுறுத்தியும் பாஜ மேலிட தலைவர்களை சந்தித்தனர். இந்நிலையில் புதுச்சேரி பாஜ பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் சுரானா மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை