/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ கடைகளை சரண்டர் செய்ய உரிமையாளர்கள் முடிவு pdy border liquor shop checked shop owners surrender
கடைகளை சரண்டர் செய்ய உரிமையாளர்கள் முடிவு pdy border liquor shop checked shop owners surrender
புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாராயக்கடைகள் அரசு அனுமதி பெற்று இயங்கி வருகிறது. இந்த கடைகளில் விற்கப்படும் சரக்குகளை தமிழகப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் குண்டாஸ் வழக்கு போடப்படும் என அண்மையில் போலீஸ் எஸ் பி எச்சரித்தார். எஸ் பி யின் நடவடிக்கையை கண்டித்து புதுச்சேரி சாராய வியாபாரிகள் அரசு வழங்கிய சாராயக்கடை லைசென்ஸ் சரண்டர் செய்ய கலால் துறையிடம் கடிதம் கொடுத்தனர்.
ஜூலை 29, 2024