உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / போதை பழக்கம் ஒடுக்கப்படும்; அமைச்சர் நமச்சிவாயம் உறுதி Puducherry Cocker attack for police

போதை பழக்கம் ஒடுக்கப்படும்; அமைச்சர் நமச்சிவாயம் உறுதி Puducherry Cocker attack for police

புதுச்சேரி ஊசுடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ், பிரதீப். இருவரும் கஞ்சா விற்பனை செய்து வந்தனர். வியாபாரத்தில் ஏற்பட்ட மனக் கசப்பால், ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இருவரையும் நீண்ட நாட்களாக போலீஸ் தேடி வந்த நிலையில், மும்முரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த சகோதரர்களை, போலீஸ் ஏட்டு வசந்த் கையும் களவுமாக பிடிக்க முயன்றார்.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ