உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் Admk protest against pondy govt

புதுச்சேரி அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் Admk protest against pondy govt

தேசிய மருத்துவ கவுன்சில் அறிவுரைப்படி புதுச்சேரி தனியார் மெடிக்கல் காலேஜில் 50 சதவீத இடங்களை பெற்றுத்தரக்கோரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !