/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ மிஸ்டர் சவுத் இண்டியனாக திண்டுக்கல் தினேஷ், புதுச்சேரி மணிவண்ணன் தேர்வு Mr.south india, Mr Puducherr
மிஸ்டர் சவுத் இண்டியனாக திண்டுக்கல் தினேஷ், புதுச்சேரி மணிவண்ணன் தேர்வு Mr.south india, Mr Puducherr
புதுச்சேரி காந்தி திடலில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மிஸ்டர் சவுத் இண்டியன் மற்றும் மிஸ்டர் புதுச்சேரி பிரிவுகளில் தலா மூன்று போட்டிகள் நடைபெற்றன.
ஆக 25, 2024