உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / சபாநாயகர் புகாரால் கவர்னர் அதிரடி JIPMER MBBS admission 9 dual citizen students removed.

சபாநாயகர் புகாரால் கவர்னர் அதிரடி JIPMER MBBS admission 9 dual citizen students removed.

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஜிப்பர் மருத்துவக் கல்லூரியில் இரட்டை குடியுரிமை பெற்ற மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக புகார் வந்தது. இதுதொடர்பாக கவர்னர் மற்றும் முதல்வர் பரிந்துரையின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை