உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு களப் பயிற்சி Art Craft Village Murungapakkam Puducherry

மாணவர்களுக்கு களப் பயிற்சி Art Craft Village Murungapakkam Puducherry

புதுச்சேரி அரசின் கைவினை கிராமம் முருங்கபாக்கம் கிராமத்தில் உள்ளது. புதுச்சேரி - கடலுார் சாலையில் கைவினை கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரே கூரையின் கீழ் உள்ளூர் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் தனித்துவமான கைவினைப் பொருட்கள் கிடைக்கிறது.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி