உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / ஆந்திரா, கர்நாடகாவில் மழை தொடர்வதால் காய்கறி விலை உயர்வு vegetables rate hike in pondy due to rain i

ஆந்திரா, கர்நாடகாவில் மழை தொடர்வதால் காய்கறி விலை உயர்வு vegetables rate hike in pondy due to rain i

புதுச்சேரிக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து காய்களிகள் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. அம்மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் 3 கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கு விற்றது. தற்போது கிலோ 80 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. பீன்ஸ் 110 ரூபாய், பூண்டு 500 ரூபாய், வெங்காயம் 70 ரூபாய் வரை விற்கிறது.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ