உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / நாளை விடுமுறை அறிவிப்பு Heavy rain tomarrow schools colleges holiday

நாளை விடுமுறை அறிவிப்பு Heavy rain tomarrow schools colleges holiday

புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு நாளை 15ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை