2 நாள் மழைக்கே இந்தக் கூத்து New Road disappeared in the rain
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட காட்டேரி குப்பம் - வழுதாவூர் ரோடு பழுதாகி இருந்தது. இதையடுத்து அங்கு கடந்த மாதம் 40 லட்சம் ரூபாய் செலவில் தார் ரோடு போடப்பட்டது.
அக் 16, 2024