உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளிகளின் அபாரமான ஆட்டம் sports puducherry

மாற்றுத்திறனாளிகளின் அபாரமான ஆட்டம் sports puducherry

புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளை விளையாட்டுத்துறை செயலாளர் முத்தம்மா, சமூக நலத்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் துவக்கி வைத்தனர்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை