/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி public and tourists banned from going to the sea
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி public and tourists banned from going to the sea
வங்க கடலில் உருவாக்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. புயலை எதிர்கொள்ள புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நவ 27, 2024