/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ தங்கக்காசு, ஸ்கூட்டி, வாஷிங் மெஷின் மற்றும் ஏராளமான பரிசுகளை அள்ளிய வாசகர்கள் Dinamalar mega kolam
தங்கக்காசு, ஸ்கூட்டி, வாஷிங் மெஷின் மற்றும் ஏராளமான பரிசுகளை அள்ளிய வாசகர்கள் Dinamalar mega kolam
மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமலர் சார்பில் மெகா கோலப் போட்டி நடத்தப்பட்டது. தினமலர் மற்றும் சூப்பர் ருசி பால் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த ஆண்டுக்கான கோலப் போட்டி புதுச்சேரி பீச் ரோட்டில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
டிச 29, 2024