/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ ஆடல், பாடல் நிகழ்ச்சி ரத்தானதால் மக்கள் ஏமாற்றம் New Year Celebration Puducherry
ஆடல், பாடல் நிகழ்ச்சி ரத்தானதால் மக்கள் ஏமாற்றம் New Year Celebration Puducherry
புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே புதுச்சேரி தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் இந்த ஆண்டு மக்களுக்கு மிகப்பெரிய கசப்பான புத்தாண்டாகவே அமைந்து இருந்தது.
ஜன 01, 2025