உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு வினையானது|4 arrested for throwing bombs

விளையாட்டு வினையானது|4 arrested for throwing bombs

புதுச்சேரி வில்லியனூர் அருகே அரசூர் பள்ளியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது பள்ளி கட்டிட சுவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது. போலீஸ் விசாரணையில் பள்ளியில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் சுல்தான்பேட்டை முகமது ஷமீர், அரசூர் குளத்துமேடு தனுஷ், ஸ்ரீராம் மற்றும் ஜி.என்.பாளையம் சுபாஷ் சந்திரபோஸ் என தெரியவந்தது.

பிப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி