/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ மாணவர்களுக்கு கேபிஒய் பாலா அட்வைஸ் |Agni Vidya Kendra School 4th Annual Celebration | Actor KPY Bala
மாணவர்களுக்கு கேபிஒய் பாலா அட்வைஸ் |Agni Vidya Kendra School 4th Annual Celebration | Actor KPY Bala
மாணவர்களுக்கு கேபிஒய் பாலா அட்வைஸ் | Agni Vidya Kendra School 4th Annual Celebration | Actor KPY Bala | Puducheery புதுச்சேரி காட்டேரிகுப்பம் கிராமத்தில் இயங்கி வரும் அக்னி வித்யாலயம் பள்ளியின் 4ம் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும் சமூக ஆர்வலருமான கே பி ஒய் பாலா பங்கேற்றார். மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஏப் 16, 2026