உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பொங்கல் நிறைவு நாளில் ஆண்ட்ரியா கலக்கல் | Andrea's programme Chief Minister, Speaker

பொங்கல் நிறைவு நாளில் ஆண்ட்ரியா கலக்கல் | Andrea's programme Chief Minister, Speaker

புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து காரைக்கால் கார்னிவல் விழா 14ம் தேதி துவங்கி 4 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாள் விழாவில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகியும், டிகையுமான ஆண்ட்ரியா குழுவினரின் இசை நிகழ்ச்சி காரைக்கால் அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநகயகர், எம்எல்ஏக்கள் உட்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

ஜன 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை