உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களை எச்சரித்த துணை இயக்குனர் |Asking for free laptop Education office siege

மாணவர்களை எச்சரித்த துணை இயக்குனர் |Asking for free laptop Education office siege

காரைக்கால் மாவட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை. இதைக் கண்டித்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனபள்ளிக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி எச்சரித்தார். அடுத்த வாரத்திற்குள் லேப்டாப் வழங்கப்படும் என தெரிவித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பினார்.

பிப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ