உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மாகே வியாபாரிகள் அறிவிப்பு |Banth on Mahe

மாகே வியாபாரிகள் அறிவிப்பு |Banth on Mahe

புதுச்சேரியின் மாகே பகுதி கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது. இங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் லைசென்ஸ் புதுப்பிக்கப்படும். இந்தாண்டு இதுவரை லைசென்ஸ் புதுக்கப்பிக்கப்படவில்லை. பிறப்பு, இறப்பு சான்று பெறுவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

ஏப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை