உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பாஜகவில் பரபரப்பு | AIADMK leader Photos | BJP Advertisement

புதுச்சேரி பாஜகவில் பரபரப்பு | AIADMK leader Photos | BJP Advertisement

புதுச்சேரியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தை வைத்து தேர்தல் பரப்புரை மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்தை எம்ஜிஆர் போல சித்தரித்து சமூக வலைதளத்தில் பிரசாரத்தில் பாஜக நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டனர். இதையடுத்து பாஜக பிரமுகர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து அம்மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார் அறிவிப்பு செய்தார்.

மார் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி