உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / இலாகா ஒதுக்காததால் அமைச்சர் ஜான்குமார் கடுப்பு

இலாகா ஒதுக்காததால் அமைச்சர் ஜான்குமார் கடுப்பு

இலாகா ஒதுக்காததால் அமைச்சர் ஜான்குமார் கடுப்பு | BJP Minister John Kumars accusation about pudhucherry CM | Pudhucherry பாஜக அமைச்சர் ஜான்குமாருக்கு, அமைச்சர் பதவி வழங்கி 6 மாதம் ஆகிறது. இதுவரை அவருக்கு முதல் அமைச்சர் ரங்கசாமி இலாகா ஒதுக்கவில்லை. இதனால் ஜான்குமார் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சர் ஜான் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

ஜன 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை