60 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது | Puducherry | Cemetery maintenance
புதுச்சேரி சேதராப்பட்டுவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லாமல் சுடுகாடு பழுதடைந்து காணப்பட்டது. அப்பகுதி மக்கள் சுடுகாட்டை புனரமைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று புனரமைப்பு பணிக்கு 16 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை ஆதிராவிட அமைச்சர் சாய் சரவணக்குமார் தலையைில் நடைபெற்றது. வேத மந்திரம் ஓதி பூமி பூஜையை அமைச்சர் துவக்கி வைத்தார். 60 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பிப் 16, 2025