புதுச்சேரி என வரவேண்டும். புதுச்சேரி என வந்துள்ளது
புதுச்சேரியில் நடந்த சுற்றுலா தின விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார். அவர் பேசுகையில், புதுச்சேரிக்கு அதிகம் பேர் சுற்றுலா வருகின்றனர். அதற்குக் காரணம் மதுவா என சிலர் கேட்கின்றனர். புதுச்சேரி மதுவுக்கு மட்டுமல்ல. ஆன்மிகத்துக்கும் சிறந்தது. இங்குதான் பல சித்தர்கள் வாழ்ந்த ஜீவசமாதிகள் உள்ளன என பெருமைப்பட கூறினார்.
செப் 27, 2024