/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேவல்கள் பங்கேற்பு | cock fighting competition in Pondicherry
பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேவல்கள் பங்கேற்பு | cock fighting competition in Pondicherry
புதுச்சேரி பிரெஞ்சியர் காலத்தில் திருவிழாக்களின் போது சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டு வந்தது. சேவல்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அந்த போட்டி காலப்போக்கில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் சேவல் சண்டை மீண்டும் நடத்த அனுமதிக்க கோர்ட்டில் மனு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கினர்.
ஜூலை 06, 2024