/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ புதுச்சேரியில் மாதம் ₹பல லட்சம் குப்பை ஊழல் | Multi Crore Garbage Scam | Congress MLA Karthikeyan A
புதுச்சேரியில் மாதம் ₹பல லட்சம் குப்பை ஊழல் | Multi Crore Garbage Scam | Congress MLA Karthikeyan A
புதுச்சேரியில் மாதம் ₹பல லட்சம் குப்பை ஊழல் | Multi Crore Garbage Scam | Congress MLA Karthikeyan Alligation | Puducherry புதுச்சேரி நகர் மற்றும் கிராமங்களில் குப்பை சேகரிக்கும் பணி தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரீன் வாரியர் மற்றும் ஹெச் ஆர் ஸ்கொயர் என்ற நிறுவனங்கள் குப்பைகளை லாரி மற்றும் மினி லாரிகள் மூலம் சேகரித்து குருமாம்பட்டி குப்பை கிடங்கில் கொட்டுகிறது. இதில் வில்லியனூர் கொம்யூன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மெகா மோசடி நடைபெறுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ கார்த்திகேயன் ஆதாரத்தோடு குற்றம் சாட்டினார்.
செப் 25, 2026