/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ வட மாநில இளைஞர்களை தேடும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் | Cotton candy Cancer risk
வட மாநில இளைஞர்களை தேடும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் | Cotton candy Cancer risk
புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பிங்க் நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் பெருமளவு கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து கலர், கலராய் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் வியாபாரிகளை தேடி கண்டுபிடித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். பஞ்சு மிட்டாய் விற்கும் வட மாநில தொழிலாளர் 30க்கும் மேற்பட்ட தேடுகின்றனர்.
பிப் 07, 2024