உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / வக்காரமரி ஏரியில் முதலையை விட்ட வனத்துறை |8 Feet Crocodile Rescued by the Forest |Department

வக்காரமரி ஏரியில் முதலையை விட்ட வனத்துறை |8 Feet Crocodile Rescued by the Forest |Department

சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரஷீத். இன்று காலையில் வீட்டை விட்டு வெளியே வந்தார். வீட்டு முன் 8 அடி நீள முதலை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். முதலையை மீட்ட வனத்துறையினர். வக்காரமரி ஏரியில் முதலையை விட்டனர்.

பிப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி