உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / படகை பறிமுதல் செய்ததால் பரபரப்பு Cuddalore 7 - Fishermen detained Boat seized

படகை பறிமுதல் செய்ததால் பரபரப்பு Cuddalore 7 - Fishermen detained Boat seized

கடலூர் பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள் புதுச்சேரி வீராம்பட்டினம் கடலில் மீன் பிடித்தனர் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீராம்பட்டினம் மீனவர்கள் கடலுக்குச் சென்று கடலூர் மீனவர்களை சிறை பிடித்தனர். படகை பறிமுதல் செய்து மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஜன 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ