/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ படுகை அணை உடைந்து 3 ஆண்டு கடந்தும் பணியை துவக்கவில்லை| Danger of drinking water shortage
படுகை அணை உடைந்து 3 ஆண்டு கடந்தும் பணியை துவக்கவில்லை| Danger of drinking water shortage
புதுச்சேரி செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்களால் 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. இந்த நீர் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்றது. தொடர் கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அணையின் பெரும்பகுதி உடைந்தது. பல்லாயிரம் கன அடி நீர் வெளியேறி கடலில் கலந்து வீணானது.
மே 16, 2024