உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் கலெக்டர் ஆபீஸ், திருநள்ளாறு கோயில் பேஸ்புக் முடக்கம் | Karaikal collector office facebook

காரைக்கால் கலெக்டர் ஆபீஸ், திருநள்ளாறு கோயில் பேஸ்புக் முடக்கம் | Karaikal collector office facebook

கோயில் முகநூலில் ஆபாச படம், பக்தர்கள் அதிர்ச்சி Obscene image on Thirunallar temple Facebook திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். முகப்பு பக்கத்தில் ஆபாச படத்தை பதிவிட்டு அட்டூழியம் செய்தனர். பேஸ்புக் பக்கத்தை மீட்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டனர், முயற்சி பலன் அளிக்கவில்லை. இதேபோல் காரைக்கால் கலெக்டர் அலுவலக பேஸ்புக் பக்கமும் நேற்று மர்ம நபர்களால் முடக்கப்பட்டது.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !