உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திரளான பக்தர்கள் சாமி தரிசனம் |Draupadi Amman Temple |Kumbabhishekam

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் |Draupadi Amman Temple |Kumbabhishekam

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பெரிய தைக்கால் தெருவில் உள்ளது ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில். இக்கோயில் திருப்பணி முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகளை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றுது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மார் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ