/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ மீன் வள அதிகாரிகள் உத்தரவு | fisherman catching fish | fisheries dept instruction
மீன் வள அதிகாரிகள் உத்தரவு | fisherman catching fish | fisheries dept instruction
காரைக்காலில் 11 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் மீன் வள அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விசைப்படகு மூலம் மீன்பிடிக்கும் மீனவர்கள் கடலில் ஐந்து நாட்டிகல் தாண்டி சென்று மீன் பிடிக்க வேண்டும். கரையில் இருந்து 5 நாட்டிக்கல் உள் கடலில் மீன் பிடிக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். காரைக்கால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விசைப்படகு உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
ஜூலை 09, 2024