/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையோடு பேச வேண்டும் | fisheries issue pl speak with Ceylon govt
வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையோடு பேச வேண்டும் | fisheries issue pl speak with Ceylon govt
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்வதை கண்டித்து பேட்டியளித்தார்.
செப் 30, 2024