உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / இலங்கை கடற்கொள்ளையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக மீனவர்கள் ஸ்டிரைக்

இலங்கை கடற்கொள்ளையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக மீனவர்கள் ஸ்டிரைக்

இலங்கை கடற்கொள்ளையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக மீனவர்கள் ஸ்டிரைக் / Tamilnadu fisherman attacked /srilankan pirates / Fishermans strike / tn நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ள பள்ளம் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கோடிக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 விசைப்படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 30 க்கும் மேற்பட்டோர் நாகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். படகில் ஏறி தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மீனவர்களின் வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். மீனவர்களை கடலில் தள்ளி விட்டனர். அங்கிருந்து தப்பி கரை சேர்ந்த மீனவர்கள் மீட்கப்பட்டு நாகை அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். இலங்கை கடற் கொள்ளையர் மீது

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி