/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ ஓணம் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எடுத்துக்காட்டான விழா என கவர்னர் புகழாரம்
ஓணம் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எடுத்துக்காட்டான விழா என கவர்னர் புகழாரம்
ஓணம் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எடுத்துக்காட்டான விழா என கவர்னர் புகழாரம் | Flight to kerala from pondy புதுச்சேரியில் கேரள சமாஜம் சார்பில் ஓணம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாசநாதர் கலந்து கொண்டு ஓணம் பண்டிகையின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
செப் 29, 2024