உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திரளான பக்தர்கள் பங்கேற்பு | Garuda Seva Utsavam

திரளான பக்தர்கள் பங்கேற்பு | Garuda Seva Utsavam

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பழமையான ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வைகாசி மாத மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் கருட சேவை உற்சவம் வெகுவிமர்சையாக நடந்தது. பெருமாள் கருட வாகனத்தில் கோயில் வளாகத்திலும் நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலம் வந்தார். இதில் சபாநாயகர் செல்வம் உட்பட திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.

மே 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை