/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ போக்குவரத்து நெரிசலால் தாமதம் என கண்ணீர் | homeguard selection exam
போக்குவரத்து நெரிசலால் தாமதம் என கண்ணீர் | homeguard selection exam
புதுச்சேரி போலீசில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான தேர்வில் உடல் திறன் தகுதி முடித்தவர்களுக்கு இன்று எழுத்து தேர்வு நடந்தது. 12 மையங்களில் நடந்த தேர்வில் 4429 பேர் தேர்வை ஆர்வமுடன் எழுதினர். தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டனர். போக்குவரத்து நெரிசலால் தாமதம் ஏற்பட்டது என பலர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்
ஜூன் 30, 2024