உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / அன்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் |Joint meditation |Aurobindo Ashram

அன்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் |Joint meditation |Aurobindo Ashram

அன்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் |Joint meditation |Aurobindo Ashram புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை மீராவின் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அன்னையின் சமாதிக்கு மலர்களால் அலங்காரம் செய்து பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆசிரம வளாகத்தில் பக்தர்கள் கூட்டு தியான நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை